Energy Ventures Lanka Job Vacancies 2026 – 100+ Posts

Energy Ventures Lanka (Pvt) Ltd invites applications for 100+ vacancies: Technicians, Drivers & Assistants. Salary up to Rs. 89,935. Apply before Nov 23, 2026.

எனர்ஜி வென்ச்சர்ஸ் லங்கா (EVL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2026 – 100+ வெற்றிடங்கள் (Energy Ventures Lanka Job Vacancies)

இலங்கை மின்சார சட்டத்தின் (Sri Lanka Electricity Act) கீழ் முழுமையாக ஸ்தாபிக்கப்பட்ட அரச நிறுவனமான எனர்ஜி வென்ச்சர்ஸ் லங்கா (பிரைவேட்) லிமிடெட் (Energy Ventures Lanka (Pvt) Ltd – EVL) நிறுவனத்தில் நிலவும் பல்வேறு பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகுதியான இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இப்பணிகள் அனைத்தும் ஆரம்பத்தில் 1 வருட கால ஒப்பந்த அடிப்படையில் (One-Year Fixed Term Contract) நியமிக்கப்பட்டு, திறமை மற்றும் நிறுவனத் தேவையின் அடிப்படையில் மேலும் 2 வருடங்கள் வரை நீடிக்கப்படக்கூடிய வாய்ப்பைக் கொண்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 23-11-2026 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க முடியும்.

விளம்பரம் / Advertisement

📌 விரைவுச் சுருக்கம் (Quick Summary)

நிறுவனம் Energy Ventures Lanka (Pvt) Ltd (EVL)
மொத்த வெற்றிடங்கள் 103 வெற்றிடங்கள்
மாதாந்த சம்பளம் ரூ. 59,615 – ரூ. 89,935 வரை
விண்ணப்பிக்கும் முறை பதிவுத் தபால் / நேரடியாக
கடைசி திகதி 23-11-2026

1. நிர்வாகம் மற்றும் சாரதி பதவிகள் (Administrative & Driver Posts)

பதவிப் பெயர் (Designation) வெற்றிடம் மாதாந்த சம்பளம்
Administrative Coordinator 03 Rs. 88,810
Management Assistant 06 Rs. 74,470
Procurement Assistant 03 Rs. 74,470
Office Assistant 05 Rs. 59,615
Driver (Heavy Vehicle) 16 Rs. 71,720
Driver (Prime Mover) 02 Rs. 75,625

2. தொழினுட்பப் பதவிகள் விபரம் (Technician Vacancies Breakdown)

தொழில்நுட்பப் பிரிவுகள் அவற்றின் சம்பள மற்றும் தேர்ச்சி மட்டங்களுக்கு ஏற்ப எளிமையாகப் பிரிக்கப்பட்டு கீழே பட்டியலிடப்பட்டுள்ளது:

A. Technician – Skilled (தேர்ச்சி பெற்றவை) வெற்றிடங்கள்
மாதாந்த சம்பளம்: Rs. 89,935.00 | வயது: 45 க்குள்
Air Conditioning & Refrigeration Technician 12
Lifts Technician 02
Diesel Generator Technician 07
Electrical Fitter 05
Mechanical Fitter 04
Electronics Fitter 01
Electrician 01
Welder 01
Winder 01
Foundry Technician 01
Machinist 01
Auto Mechanics 01
Auto Electrician 01
B. Technician – Semi-Skilled (அரை தேர்ச்சி) வெற்றிடங்கள்
மாதாந்த சம்பளம்: Rs. 81,050.00 | வயது: 35 க்குள்
Auto Servicemen 01
Pump Operator 02
Air Conditioning & Refrigeration Servicemen 12
C. Assistant Technician (உதவி நிலை) வெற்றிடங்கள்
மாதாந்த சம்பளம்: Rs. 73,770.00 | வயது: 35 க்குள்
Assistant Technician 16

கல்வித் தகைமைகள் மற்றும் அனுபவம் (Eligibility Criteria)

1. தொழினுட்பப் பணிகள் (Technician Posts)

  • Skilled Technician: க.பொ.த (O/L) கணிதம் & தாய்மொழியுடன் சித்தி அல்லது NVQ Level 4 சான்றிதழ் + 06 வருட அனுபவம்.
  • Semi-Skilled Technician: க.பொ.த (O/L) கணிதம் & தாய்மொழியுடன் சித்தி அல்லது NVQ Level 3 சான்றிதழ் + 04 வருட அனுபவம்.
  • Assistant Technician: க.பொ.த (O/L) கணிதம் & தாய்மொழியுடன் சித்தி அல்லது NVQ Level 3 சான்றிதழ் + 02 வருட அனுபவம் விரும்பாத்தக்கது.

2. நிர்வாக மற்றும் அலுவலகப் பணிகள்

  • Administrative Coordinator: க.பொ.த (O/L) 4 திறமைச் சித்திகளுடன் சித்தி மற்றும் க.பொ.த (A/L) 3 பாடங்களில் சித்தி + 02 வருட துறைசார் அனுபவம். (வயது: 45 க்குள்).
  • Management / Procurement Assistant: க.பொ.த (O/L) 4 திறமைச் சித்திகளுடன் சித்தி மற்றும் க.பொ.த (A/L) 3 பாடங்களில் சித்தி + கணனி அறிவு. (வயது: 30 க்குள்).
  • Office Assistant: க.பொ.த (O/L) தாய்மொழி உட்பட 6 பாடங்களில் சித்தி அல்லது NVQ Level 3 சான்றிதழ். (வயது: 30 க்குள்).
விளம்பரம் / Advertisement

3. சாரதிப் பணிகள் (Driver Posts)

  • Heavy Vehicle Driver: க.பொ.த (O/L) அல்லது NVQ Level 3 + செல்லுபடியாகும் கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் + 03 வருட அனுபவம்.
  • Prime Mover Driver: கனரக வாகன அனுமதிப்பத்திரத்துடன் Prime Mover தொழிற்தகுதிச் சான்றிதழ் + 05 வருட அனுபவம்.
  • உடற்தகுதி: குறைந்தபட்ச உயரம் 5 அடி 3 அங்குலம், சிறந்த பார்வை மற்றும் பகல்/இரவு நேர பணித் தகுதி அவசியம். (வயது: 45 க்குள்).

சம்பளம் & சட்டரீதியான நன்மைகள் (Salary & Benefits)

  • ஊழியர் சேமலாப நிதி (EPF): ஊழியர் 8%, நிறுவனம் 12%.
  • ஊழியர் நம்பிக்கை நிதி (ETF): நிறுவனம் 3%.
  • நிறுவனக் கொள்கைக்கு அமைய மருத்துவ காப்புறுதித் திட்டம் (Medical Scheme).

தெரிவு முறை (Selection Process)

  • நிர்வாக நிலைகள்: நேர்முகத் தேர்வு (Interview) மூலம் மட்டும்.
  • தொழில்நுட்பம் & சாரதி நிலைகள்: நேர்முகத் தேர்வு மற்றும் தொழிற்துறை செய்முறைத் தேர்வு (Interview & Trade Test) மூலம்.
  • போதைப்பொருள் சோதனை உள்ளடங்கலான மருத்துவ பரிசோதனை கட்டாயமானது.

விண்ணப்பிக்கும் முறை (How to Apply?)

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தமது சுயவிபரக் கோவையுடன் (Bio-Data / CV) கல்வி, தொழில்சார் மற்றும் அனுபவச் சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் மற்றும் இரு நடுவர்களின் விபரங்களை இணைக்க வேண்டும்.

  • கடித உறையின் இடதுபக்கம் மேல் மூலையில் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை தெளிவாகக் குறிப்பிடவும்.
  • விண்ணப்பங்களை பதிவுத் தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி (Postal Address):
The Chairman,
Energy Ventures Lanka (Pvt) Ltd,
No. 50, 2nd Floor,
Sir Chittampalam A. Gardiner Mawatha,
Colombo 02.
விளம்பரம் / Advertisement

முக்கிய தகவல்கள் (Important Info)

  • கடைசி திகதி: 23 நவம்பர் 2026 (23-11-2026)
  • தொடர்பு எண்: 0112 329 904 (வேலை நாட்களில் மு.ப 9.00 – பி.ப 4.00)
  • மின்னஞ்சல்: info@evl.lk

அறிவித்தல் மற்றும் விண்ணப்பப் படிவம்

பத்திரிகை விளம்பரம் மற்றும் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்புகளைப் பயன்படுத்தவும்.

1 Trackback / Pingback

  1. CEB Affiliate Energy Ventures Lanka Recruitment 2026 - Ceylon Vacancy

Comments are closed.