ESSAY COMPETITION – ALL CEYLON UNION OF MUSLIM LEAGUE -YOUTH FRONT 2021

ESSAY COMPETITION – ALL CEYLON UNION OF MUSLIM LEAGUE -YOUTH FRONT 2021

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி களின் சம்மேளனம் கட்டுரைப்போட்டி ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளது.

குறித்த கட்டுரைப் போட்டியில் வயது வேறுபாடு இன்றி அனைவரும் கலந்து கொள்ள முடியும்..

வடமாகாண முஸ்லிம்களின் இன்றைய அவல நிலையும் அதிலிருந்து தீர்வை நோக்கி என்னும் தலைப்பில் குறித்த கட்டுரைப் போட்டி இடம்பெறவுள்ளது.

ஆக்கங்கள் இந்த மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியவாறு சுமார் ஆயிரம் சொற்களுக்கு மேற்படாமல் தட்டச்சு செய்து அனுப்பி வைக்கப்பட வேண்டும்..

வெற்றி பெற்றவர்களுக்கு பணப் பரிசும் சான்றிதழும் கிடைக்கும்..

போட்டியில் முதலாம் இடத்தைப் பெறும் வெற்றியாளருக்கு 15000 ரூபாவும் இரண்டாம் இடத்தைப் பெறும் வெற்றியாளருக்கு 10,000 ரூபாவும் மூன்றாம் இடத்தைப் பெறும் வெற்றியாளருக்கு 5,000 ரூபாயும் வழங்கப்படும்..

போட்டியில் பங்குபற்றும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். தமிழ் மொழியில் மாத்திரமே இந்தப் போட்டிக்கான கட்டுரைகளை அனுப்ப முடியும் உங்கள் கட்டுரைகளை பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது தபால் மூலம் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும்..

மின்னஞ்சல் -acumlyfadmn@gmail.com

postal முகவரி- அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் சம்மேளனம்,இல KG 7, எல்விடிகல மாடி வீடு, கொழும்பு 8.

SOURCE- YAZH NEWS