Grade 10,11(O/L) Free Online Examination 2021 – Maths paper 02
இந்த பரிட்சையை உங்களால் இலகுவாக ஆன்லைனில் செய்ய முடியும்.. தரம் 10 மற்றும் தரம் 11 மாணவர்களுக்கான கணித பாட நிகழ்நிலை பரீட்சை ஆகும்..
கீழே உள்ள online exam என்ற லிங்கை அழுத்துவதன் மூலம் உங்களால் பரீட்சையில் பங்கு பெற முடியும்.. பரீட்சையின் முடிவில் பெறுபேறுகளை உடனே அறிந்து கொள்ள முடியும்.. முடிந்த பிறகு தெரியாத வினாக்களுக்கான விடையை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்..பரீட்சை செய்வதற்கு எவ்வளவு நேரத்தை எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்..
மேலும் பல வினாத்தாள்கள்
இதுபோன்ற முற்றிலும் இலவசமான ஆன்லைன் பரீட்சைகளை நீங்கள் தொடர்ச்சியாக செய்வதற்கு நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள் — JOIN HERE