Join HNB’s 11-month School Leaver Internship. Requirements: Under 24 years, sat for A/Ls, and 5 O/L “C” passes (Maths/English). Start your banking career today!
இலங்கையின் முதன்மையான தனியார் துறை வர்த்தக வங்கியாகும். எமது ‘ஹட்னா குடும்பத்தில்’ இணைந்து வங்கித்துறையில் வரலாற்றுப் பயணத்தை மேற்கொள்ள உங்களை அழைக்கிறோம்.
வங்கித் துறையில் ஒரு தொழிலைத் தொடங்க எதிர்பார்க்கிறீர்களா?
உங்கள் அபிலாஷைகளை நிறைவேற்றவும், பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கவும் HNB இல் இணையுங்கள்.
நீங்கள்,
- 24 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல்
- க.பொ.த (A/L) பரீட்சைக்குத் தோற்றியிருத்தல்
- க.பொ.த (O/L) பரீட்சையில் ஆங்கிலம் மற்றும் கணிதம் உட்பட 5 “C” சித்திகளைப் பெற்றிருத்தல்
நீங்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறீர்கள்.
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்
XPRESSJOBS மூலம் விண்ணப்பிக்கவும்
*நிபந்தனைகளுக்கு உட்பட்டது. Fitch Rating: A(lka) Hatton National Bank என்பது இலங்கை மத்திய வங்கியினால் மேற்பார்வை செய்யப்படும் உரிமம் பெற்ற வணிக வங்கியாகும்.