National Job fair Program- Department of Manpower & Employment
குறித்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கான zoom link வெளியாகவில்லை.. பின்னர் வெளியிடப்படும் என அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது….வெளியிடப்பட்ட உடன் நமது வாட்ஸ்அப் குழுமங்களிலும் இணையதளத்திலும் பகிர்ந்து கொள்ளப்படும்..