LOLC Development Finance Job

LOLC Development Finance நிறுவனத்தில் call centre assistant வேலை வாய்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன..

LOLC Development Finance PLC calling applications from individuals for call centre assistant vacancy..

விண்ணப்பதாரியின் தகைமைகள்

உயர்தரத்தில் மூன்று பாடங்களில் சித்தி

வயது 19 தொடக்கம் 25 வரை இருக்க வேண்டும்..

(பாடசாலைக் கல்வியை அண்மையில் முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.)

கணினி தொடர்பான அடிப்படை அறிவு மற்றும் தொடர்பாடல் திறமை என்பன இருத்தல் வேண்டும்..

வார இறுதி நாட்களில் வேலை செய்யக் கூடிய திறமை..

இரண்டு மொழிகளிலும் பேசக் கூடிய ஆற்றல்..

எவ்வாறு விண்ணப்பிப்பது?

உங்கள் சுயவிபரக்கோவையை பின்வரும் ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்..

EMAIL ADDRESS- careers@lolcdevfin.com 

lolc development finance vacancy