Ministry of irrigation vacancies

pplications are invited from qualified Sri Lankan Citizens to recruit Project Management
Staff on a “contract basis” for the following positions as per Management Service Department (MSD)
Circular No. of 01/2019 and Government recruitment procedures .

இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத்தின் முகாமைத்துவ சேவையாளர் பிரிவில் உலக வங்கியின் நிதி பங்களிப்பின் கீழ் நடைபெறும் project ஒன்றுக்கான வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது..

விண்ணப்பம் கேட்கப்பட்டுள்ள பதவிகள் பின் பின்வருமாறு..

ஒவ்வொரு வேலைவாய்ப்புக்கும் தேவைப்படுகின்ற தகைமைகள் தொடர்பான விபரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள Gazette பார்வை இடுவதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்..

கீழே கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப்படிவத்தை டவுன்லோட் செய்து ஜூலை மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் பதிவுத் தபால் மூலமாக கீழ்வரும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Deputy project director

and the water resource management project

2nd floor mahawali centre..

Number 96, Ananda kumaraswamy mawatha ,Colombo 7