University of Moratuwa Aptitude Test Application 2025/2026-UOM

University of Moratuwa Aptitude Test Application 2025/2026-UOM

ONLINE APPLICATIONAPPLY NOW
COURSE DETAILSDOWNLOAD

மொரட்டுவ பல்கலைக்கழகம்

தகுதிகாண் பரீட்சை – 2025/2026

மொரட்டுவ பல்கலைக்கழகத்தினால் பின்வரும் 4 முக்கிய பாடநெறிகளுக்காக நடத்தப்படும் தகுதிகாண் பரீட்சைக்கு (Aptitude Test) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன:

  • கட்டிடக்கலை (Architecture)
  • வடிவமைப்பு (Design)
  • நிலச்சீரமைப்பு கட்டடக்கலை (Landscape Architecture)
  • ஆடையலங்கார வடிவமைப்பு (Fashion Design)

விண்ணப்ப முடிவுத் திகதி: 2026 மே மாதம் 06 ஆம் திகதி (பி.ப 6.00 மணி வரை)

விண்ணப்ப முறை: ஆன்லைன் (Online) மூலம் மாத்திரம்.

விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முன்னர் மேலே உள்ள PDF விபரங்களை முழுமையாக வாசிக்கவும்.