NAITA Job Vacancies 2026 aug-Ministry of Education, Higher Education and Vocational Education

NAITA வேலைவாய்ப்பு அறிவித்தல் – 2026
தேசிய தொழில் பழகுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபை
1. உதவிப் போதனாசிரியர் (Instructor Assistant) – தரம் III (44 பதவிகள்)
மெக்கானிக்கல், மின்சாரம், ஏர் கண்டிஷன், பிளம்பிங், வெல்டிங், அச்சடித்தல், வாகனத் தொழில்நுட்பம், பராமரிப்பாளர் (Caregiver), மோட்டார் சைக்கிள் மெக்கானிக், சூரிய சக்தி தொழில்நுட்பம், ஹோட்டல் மற்றும் உணவகத் துறை, தாதியர் உதவியாளர்.
- தொடர்புடைய துறையில் NVQ Level 5 சான்றிதழ். அல்லது
- NVQ Level 4 சான்றிதழுடன் 3 வருட அனுபவம்.
2. போதனாசிரியர் (Instructor) – தரம் III (20 பதவிகள்)
ஆங்கிலம், சிவில் பொறியியல், மின்சக்தி, இலத்திரனியல், மெக்கானிக்கல், பிரிண்டிங், வெல்டிங், மரத் தொழில்நுட்பம், கணினி கிராபிக்ஸ், பொதுச் சுகாதார சேவை, மருந்தாளர், உளவியல், சமையற்கலை.
- தொடர்புடைய துறையில் பட்டம் (Degree). அல்லது
- தொடர்புடைய தொழில்நுட்ப டிப்ளோமா (NDT/NDES/HNDE) உடன் 5 வருட அனுபவம். அல்லது
- NVQ Level 5 சான்றிதழுடன் 10 வருட அனுபவம்.
3. அலுவலக உதவியாளர் (Office Aide) – தரம் III (15 பதவிகள்)
- க.பொ.த (சாதாரண தர) பரீட்சைக்குத் தோற்றியிருத்தல்.
4. சாரதி (Driver) – தரம் III (10 பதவிகள்)
- க.பொ.த (சா/த) தேர்ச்சி.
- கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம்.
- குறைந்தது 3 வருட அனுபவம்.
5. பயிற்சி அதிகாரி (Training Officer) – தரம் II (12 பதவிகள்)
தலைமையகம் (கொழும்பு), பதுளை, புத்தளம், யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை, வவுனியா, நுவரெலியா.
- பொறியியல்/தொழில்நுட்பம்/விஞ்ஞானம்/வணிகம் அல்லது சமூகவியல் பட்டம் மற்றும் 1 வருட அனுபவம். அல்லது
- தொழில்நுட்ப டிப்ளோமா (NDT/HNDE) உடன் 6 வருட அனுபவம்.
6. கணக்கு அதிகாரி (Accounts Officer) – தரம் II (02 பதவிகள்)
- கணக்கியல்/நிதி/வணிகம் அல்லது நிர்வாகத் துறையில் பட்டம் மற்றும் 1 வருட அனுபவம். அல்லது
- HNDA / HNDC மற்றும் 1 வருட அனுபவம்.
ஏனைய முக்கிய பதவிகள்
- பணிப்பாளர் / அதிபர்: ரூ. 116,763 (அடிப்படை). தகைமை: முதுகலை/கலாநிதி பட்டம்.
- உதவிப் பணிப்பாளர்: ரூ. 81,710 (அடிப்படை). தகைமை: பட்டம் + 3 வருட அனுபவம்.
- விரிவுரையாளர் தரம் II: ரூ. 81,675 (அடிப்படை). தகைமை: பொறியியல் சிறப்புப் பட்டம்.
- தரவுத்தள நிர்வாகி: ரூ. 65,633 (அடிப்படை). தகைமை: IT பட்டம் + 1 வருட அனுபவம்.
- மொழிபெயர்ப்பாளர் (தமிழ்): ரூ. 49,831 (அடிப்படை). தகைமை: பட்டம் (தமிழ் ஒரு பாடமாக இருத்தல் வேண்டும்).
விண்ணப்பிக்க முன் அவசியம் படிக்கவும்:
அறிவித்தல் (DOWNLOAD PDF)விண்ணப்பப் படிவம்:
விண்ணப்பப் படிவம் (Download Application)விண்ணப்ப முடிவுத் திகதி: 02 செப்டம்பர் 2026
விண்ணப்பங்களை 2026 செப்டம்பர் 02 ஆம் திகதிக்கு முன்னதாக Chairman,
National Apprentice & Industrial Training Authority,
No.971, Sri Jayawardanapura Mawatha,
Welikada,Rajagiriya என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்