Applications invited for Social Service Officer Grade II vacancies in the Northern Province Public Service. Open for Degree holders in Sociology, Social Work, Economics, and more. Deadline: 15.05.2026. Download the application and read the full Gazette notification here.
சமூகசேவை உத்தியோகத்தர் தரம் 2 பரிட்சை வழிகாட்டல் குழுவில் இணைய கிளிக் செய்யவும்(CLICK HERE TO JOIN)
வடக்கு மாகாண சபை – சமூகசேவை உத்தியோகத்தர் தரம் II (Social Service Officer Grade II) – 2026
அறிவித்தல் இல. R./2026/10
| பதவியின் பெயர் | சமூகசேவை உத்தியோகத்தர் தரம் II (Social Service Officer Grade II) |
|---|---|
| மாகாணம் | வடக்கு மாகாணம் |
| விண்ணப்ப முடிவுத் திகதி | 2026.05.15 |
| சம்பள விபரம் | MN 5 – 2025 (ரூபா. 58,660 – 110,570/-) |
கல்வித் தகைமைகள்:
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் (UGC) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து பின்வரும் ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்:
- சமூகவியல் (Sociology)
- சமூக விஞ்ஞானம் (Social Science)
- சமூகப்பணி (Social Works)
- சமூக உடற்கூற்றியல் (Social Anatomy)
- சமூக உளவியல் (Social Psychology)
- பொருளியல் (Economics)
- புவியியல் (Geography)
வயது எல்லை:
- குறைந்தபட்ச வயது: 21 ஆண்டுகள்
- அதிகபட்ச வயது: 35 ஆண்டுகள்
விண்ணப்பக் கட்டணம்:
- பரீட்சை கட்டணம்: ரூபா. 500/-
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 2026.05.15 ஆம் திகதிக்கு முன்னர் “செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, வடக்கு மாகாணம், இல. 393/48, கோவில் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்” என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.
முழுமையாக தமிழ் GAZETTE இணை வாசித்த பின் விண்ணப்பிக்கவும்
முழு வர்த்தமானியைப் பார்வையிட கிளிக் செய்யவும் (Read Full Gazette)
விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய (Download Application)
சமூகசேவை உத்தியோகத்தர் தரம் 2 பரிட்சை வழிகாட்டல் குழுவில் இணைய கிளிக் செய்யவும்