Open Competitive Examination for Post of Authorized Officer- Department of Immigration and Emigration – 2025

Open Competitive Examination for making Recruitment to Grade II of the Post of Authorized Officer of
Segment 2 – Field/ Office based Service Category of the Department of
Immigration and Emigration – 2025

GAZETTE(FULL)DOWNLOAD
ONLINE APPLICATIONAPPLY

CLOSING DATE- 05.05.2025

குடிவரவு குடியகல்வு அதிகாரி தரம் II – போட்டிப் பரீட்சை 2025

முக்கிய தகைமைகள் மற்றும் பரீட்சை விபரங்கள்

தகைமைகள்

கல்வித் தகைமை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம்.
ஆங்கில மொழி க.பொ.த (சா/த) பரீட்சையில் ‘C’ தர சித்தி அவசியம்.
வயதெல்லை 21 – 35 வருடங்களுக்கு இடையில் இருக்க வேண்டும்.

போட்டிப் பரீட்சை

நுண்ணறிவு மற்றும் பொது அறிவு 2 மணித்தியாலங்கள்
ஆங்கில மொழி 2 மணித்தியாலங்கள்
கணினிப் பரீட்சை 1 மணித்தியாலம்

குடிவரவு குடியகல்வு அதிகாரி  வழிகாட்டல் குழுவில் இணைய-JOIN GROUP

குடிவரவு குடியகல்வு அதிகாரி  வழிகாட்டல் குழுவில் இணைய-JOIN GROUP