Open exam for Audit Officer Vacancies 2026
இலங்கை அரச கணக்காய்வு சேவை ஆட்சேர்ப்பு 2026
கணக்காய்வு உத்தியோகத்தர் – Audit Officer (Class III, Grade II)
⚠️ கணக்காய்வு உத்தியோகத்தர் பரீட்சை – 2026
முக்கிய திருத்தம்
முக்கிய திருத்தம்
-
வயது வரம்பு மாற்றம்:
விண்ணப்பிக்கும் இறுதித் திகதியன்று குறைந்தபட்சம் 22 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். அதிகபட்ச வயது 35 ஆகும். -
தகைமைகள் பூர்த்தி செய்ய வேண்டிய திகதி:
ஏனைய கல்வி / தொழில்சார் தகைமைகள் அனைத்தும் 2026 ஒக்டோபர் 12 ஆம் திகதிக்குள் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். -
விண்ணப்பிக்கும் இறுதித் திகதி நீடிப்பு:
விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி 2026 நவம்பர் 12 வரை நீடிக்கப்பட்டுள்ளது. -
ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள்:
ஏற்கனவே விண்ணப்பித்திருந்தால் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.
பதவி
கணக்காய்வு உத்தியோகத்தர்
வெற்றிடங்கள்
244
வயது
22 – 35
இறுதித் திகதி
12.11.2026
Advertisement
1. பொது விபரங்கள்
நிறுவனம்:
கணக்காய்வு சேவை ஆணைக்குழு
பதவி:
கணக்காய்வு உத்தியோகத்தர்
(Audit Officer – Class III, Grade II)
வெற்றிடங்கள்:
244
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன் மூலம் மாத்திரம்
விண்ணப்ப ஆரம்பம்:
14.09.2026
விண்ணப்ப இறுதித் திகதி:
12.11.2026
பரீட்சை:
2026 டிசம்பர் – கொழும்பில் மாத்திரம்
2. சம்பளம் & சேவை நிபந்தனைகள்
சம்பளக் குறியீடு:
AS 01-2025
சம்பள அளவுத்திட்டம்:
ரூ. 64,610 – (10 × 1,190) – (11 × 1,360) – (15 × 1,670) – ரூ. 116,520/-
ரூ. 64,610 – (10 × 1,190) – (11 × 1,360) – (15 × 1,670) – ரூ. 116,520/-
ஆரம்ப சம்பளம்:
ரூ. 64,610/-
பதவி நிலை:
நிரந்தரமானது மற்றும் ஓய்வூதியத்திற்குரியது
தகுதிகாண் காலம்:
03 ஆண்டுகள்
மொழித் தகைமை:
சுற்றறிக்கை 18/2020 இன் படி
உத்தியோகபூர்வ மொழியில் தேர்ச்சி பெற வேண்டும்.
3. கல்வித் தகைமைகள்
பொதுத் தகைமைகள்
- இலங்கைப் பிரசையாகவும் நன்னடத்தை உடையவராகவும் இருக்க வேண்டும்.
- மதகுருமார் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
- கல்வி / தொழில்சார் தகைமைகள் 12.10.2026 க்குள் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
வயது வரம்பு – திருத்தப்பட்ட விதி
22 முதல் 35 வயது வரை
விண்ணப்பிக்கும் இறுதித் திகதியான 12.11.2026 அன்று 22 வயது பூர்த்தியாகி, 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் இறுதித் திகதியான 12.11.2026 அன்று 22 வயது பூர்த்தியாகி, 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பிரிவு (அ) – கணக்கியல் / வணிகம்
- UGC அங்கீகரித்த கணக்கியல், வணிகம், வர்த்தகம் அல்லது அரச முகாமைத்துவம் தொடர்பான பட்டம்; அல்லது
- CA Sri Lanka – Business Level / CAB II / தகுதிச்சான்று II / இடைநிலைப் பரீட்சையில் சித்தி;
- CMA Sri Lanka – முகாமைத்துவ மட்டம் அல்லது அதற்கு மேற்பட்ட பரீட்சையில் சித்தி;
- SLIATE / தொழில்நுட்பக் கல்லூரியில் HNDA, HNDC அல்லது HNDM டிப்ளோமா.
பிரிவு (ஆ) – தகவல் தொழில்நுட்பம்
- UGC அங்கீகரித்த Taxation, IT, Computer Science, Computer Engineering அல்லது Computer Technology தொடர்பான பட்டம்.
Advertisement
4. எழுத்துப் பரீட்சை – 600 புள்ளிகள்
பரீட்சை தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் நடைபெறும்.
| இல. | வினாத்தாள் | நேரம் | புள்ளிகள் |
|---|---|---|---|
| 1 | பொது நுண்ணறிவு | 1½ மணி | 100 |
| 2 | படைப்பாற்றல், பகுப்பாய்வு & தொடர்பாடல் | 03 மணி | 100 |
| 3 | நிதிக் கணக்கியல் | 03 மணி | 100 |
| 4 | கணக்காய்வு | 03 மணி | 100 |
| 5 | ICT அறிவு | 02 மணி | 100 |
| 6 | ICT முகாமைத்துவ உளச்சார்பு | 02 மணி | 100 |
தோற்ற வேண்டிய தாள்கள்:
பிரிவு (அ): தாள்கள் 1, 2 மற்றும் 3 அல்லது 4 இல் ஒன்று.
பிரிவு (ஆ): தாள்கள் 1, 2 மற்றும் 5 அல்லது 6 இல் ஒன்று.
பிரிவு (அ): தாள்கள் 1, 2 மற்றும் 3 அல்லது 4 இல் ஒன்று.
பிரிவு (ஆ): தாள்கள் 1, 2 மற்றும் 5 அல்லது 6 இல் ஒன்று.
5. பாடத்திட்டம் – சுருக்கமாக
- பொது நுண்ணறிவு: தர்க்கரீதியான பகுப்பாய்வு மற்றும் முடிவெடுக்கும் திறன்.
- படைப்பாற்றல் & தொடர்பாடல்: கட்டுரை, கருத்துக்களைத் தொகுத்தல் மற்றும் சுருக்கியெழுதுதல்.
- நிதிக் கணக்கியல்: LKAS / SLFRS, கம்பனிகள் சட்டம், காசுப்பாய்ச்சல் மற்றும் விகிதப் பகுப்பாய்வு.
- கணக்காய்வு: உள்ளகக் கட்டுப்பாடு, Auditing Standards, கணக்காய்வு அறிக்கை மற்றும் தொழில்சார் ஒழுக்கம்.
- ICT அறிவு: System Analysis, மென்பொருள் கட்டமைப்பு மற்றும் ICT திட்ட முகாமைத்துவம்.
- ICT உளச்சார்பு: தகவல் தொழில்நுட்பப் போக்குகள் மற்றும் மென்பொருள் பராமரிப்பு.
6. தெரிவு முறை & பரீட்சைக் கட்டணம்
குறைந்தபட்ச புள்ளி:
ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம்
40%.
மொத்த சராசரி:
குறைந்தபட்சம் 50%.
தெரிவு:
எழுத்துப் பரீட்சைப் புள்ளிகளின் அடிப்படையில்.
நேர்முகப் பரீட்சை:
சான்றிதழ் சரிபார்ப்பிற்காக மட்டுமே.
பரீட்சைக் கட்டணம்:
ரூ. 1,200/-
7. பரீட்சை மண்டப விதிகள்
- NIC, செல்லுபடியான Passport அல்லது Driving License ஆகியவற்றில் ஒன்று கட்டாயம்.
- பரீட்சை மண்டபத்திற்குள் செல்லும்போது முகமும் இரு காதுகளும் தெளிவாகத் தெரிய வேண்டும்.
- மின்னணு சாதனங்கள் தொடர்பான பரீட்சை மண்டப விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
📌 முக்கியமாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்
விண்ணப்ப இறுதித் திகதி: 12.11.2026
வயது: 22 – 35
வெற்றிடங்கள்: 244
ஆரம்ப சம்பளம்: ரூ. 64,610/-
ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை.
வயது: 22 – 35
வெற்றிடங்கள்: 244
ஆரம்ப சம்பளம்: ரூ. 64,610/-
ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை.
Advertisement