POST OF JUNIOR EXECUTIVE-CARD OPERATIONS -NSB
இளநிலை நிறைவேற்று அதிகாரி – அட்டைச் செயல்பாடுகள் – தரம் IV
- விண்ணப்பதாரர்கள் இலங்கை பிரஜைகளாக இருத்தல் வேண்டும்.
- கல்வி / தொழில்முறைத் தகுதிகள்:
வங்கியியல், நிதி, வணிக நிர்வாகம், முகாமைத்துவம், வர்த்தகம், கணக்கியல், தகவல் தொழில்நுட்பம், விஞ்ஞானம் அல்லது கணிதம் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- அனுபவம்:
நிதியியல் துறையில் குறைந்தது இரண்டு வருட பணி அனுபவம். கார்டு சென்டர் (Card Centre) செயல்பாடுகளில் அனுபவம் இருப்பது கூடுதல் சாதகமாகும்.
- வயது எல்லை:
30 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும் (உள்வாரி விண்ணப்பதாரர்களுக்கு இது பொருந்தாது).
- MS Office (Excel, VBA, Word, Outlook) தேர்ச்சி.
- தரவு பகுப்பாய்வு மற்றும் அறிக்கை தயாரிக்கும் திறன்.
- ஆங்கிலம் மற்றும் சிங்களம்/தமிழ் மொழிகளில் சிறந்த புலமை.
மேலதிகமாக மருத்துவ காப்பீடு, போனஸ், கடன் வசதிகள் மற்றும் ஓய்வூதியத் திட்ட சலுகைகள் வழங்கப்படும்.
கீழே உள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய சான்றிதழ்களுடன் 14.08.2026 க்கு முன்னர் அனுப்பி வைக்கவும்.
விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டிய இறுதித் திகதி: 14.08.2026
முகவரி:
HRD Division, National Savings Bank, Head Office, Colombo 3.
