PRESENTERS VACANCIES-Wijeya Newspapers Ltd. (WNL) 

PRESENTERS VACANCIES-Wijeya Newspapers Ltd. (WNL) 

ஊடக துறையில் நீங்களும் இணைந்து கொள்ள வேண்டுமா ??

விஜய நியூஸ் பேப்பர் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் கீழ் இயங்குகின்ற 

  • தமிழ் mirror online
  • Daily mirror online
  • Lankatheepa online 
  • Dailyft online 
  • Times online 
  • Hi.lk website

போன்ற செய்தித்தாள் இணையதளங்கள் ,சமூக வலைதளங்களுக்கு தொகுப்பாளர் வேலைவாய்ப்புக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது..

ஆங்கிலம் ,சிங்களம் ,தமிழ் மூன்று மொழிகளிலும் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

Email மூலமாக விண்ணப்பிக்க முடியும்..