US Embassy in Sri Lanka VACANCIES 2026- Visa assistant – Female/Male
U.S. EMBASSY IN SRI LANKA
இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம்
Visa Assistant (விசா உதவியாளர்)
சம்பளம் (Salary): Rs. 202,802.58 (மாதாந்தம்)
வேலை நேரம் (Work Schedule): Full Time – வாரத்திற்கு 40 மணித்தியாலங்கள்.
வேலை நேரம் (Work Schedule): Full Time – வாரத்திற்கு 40 மணித்தியாலங்கள்.
தகைமைகள் (Qualifications Required)
- கல்வித் தகைமை (Education): உயர்தரம் (G.C.E. A/L) சித்தியடைந்திருக்க வேண்டும். குறைந்தது 2 பிரதான பாடங்களில் சாதாரண சித்தி (S) பெற்றிருக்க வேண்டும்.
- மொழி அறிவு (Language): ஆங்கிலத்தில் சிறந்த வாசிப்பு, எழுத்து மற்றும் பேசும் திறன் (Good English proficiency). அத்துடன் சிங்களம் அல்லது தமிழ் மொழியில் சிறந்த தேர்ச்சி.
- கணினித் திறன் (Skills): Microsoft Word மற்றும் Outlook ஆகியவற்றில் இடைநிலை அறிவும், Excel மற்றும் PowerPoint ஆகியவற்றில் அடிப்படை அறிவும் அவசியம்.
தேவையான ஆவணங்கள் (Required Documents)
- கல்விச் சான்றிதழ்கள் (Educational Certificates)
- வேலை அனுபவச் சான்றிதழ்கள் (Work Experience Certificates)
- பிரஜாவுரிமை அட்டை / கடவுச்சீட்டு (NIC / Passport / Work Permit)
முடிவுத் திகதி: 2026 ஜூன் 26
(Deadline: June 26, 2026)
(Deadline: June 26, 2026)
*தபால் மூலமான அல்லது மின்னஞ்சல் மூலமான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
