Marketing executive,assistant executive-commercial leasing and finance vacancies

commercial leasing and finance calling applications for Marketing executive,assistant executive vacancies

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான கமர்ஷியல் லீசிங் மற்றும் பிநான்ஸ் கம்பெனியில் பின்வரும் வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

பதவி விபரங்கள்

1. சந்தைப்படுத்தல் உத்தியோகத்தர்

2. உதவி உத்தியோகத்தர்.

பதவி வெற்றிடம் நிலவும் கிளைகள்  அமைந்துள்ள பிரதேசங்கள்.

1. புதுக்குடியிருப்பு

2. சுன்னாகம்

எதிர்பார்க்கப்படும் தகைமைகள்

1.குறைந்தது உயர்தரத்தில் 3 பாடங்களில் சித்தி அடைந்து இருத்தல் போதுமானது.

2. ஏதேனும் நிதி நிறுவனங்களில் அனுபவம் இருத்தல் மேலதிக தகைமையாக கருதப்படும்

3. சிறந்த ஆளுமையுடன் பேசக்கூடிய ஆற்றல்.

கவர்ச்சிகரமான ஊதியத்துடன் மருத்துவ கொடுப்பனவு, காப்பீடு, போக்குவரத்து கொடுப்பனவுகள், கடன் வசதிகள், மேலதிக கொடுப்பனவுகள், மற்றும் கல்விக் கொடுப்பனவு என்பவற்றை பெற்றுக்கொள்ள முடியும்.

எப்படி இந்த பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும்?

உங்கள் விண்ணப்ப படிவத்தை உங்கள் பெயர் ,தொடர்பு இலக்கம், உறவினர் அல்லாத இருவரின் பரிந்துரைகளுடன் பின்வரும் ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

முகவரி- careers@clc.lk

(நீங்கள் தெரிவு செய்யும் தொழில் விபரத்தையும் குறிப்பிடவும்).

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை வழங்கும் நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும் – click here

மேலும் சில வேலைவாய்ப்புகள் 

கிராம உத்தியோகத்தருகான 2000 வெற்றிடங்கள் 

மேலும் ஒரு இலட்சம் அரச நியமனங்கள் -ஜனாதிபதி அறிவிப்பு