2021 school term till 31st march-PROPOSAL OF NIE DETAILS
கொரோனா காரணமாக 2021 ஆம் ஆண்டு கல்வி நடவடிக்கைளின் பாதிப்பினை ஈடு செய்யும் வகையில் தேசிய கல்வி நிறுவகமானது கல்வி அமைச்சுக்கு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
முழுவிபரங்களை பெற்றுக்கொள்ள full details என்பதை கிளிக் செய்யவும்..