WHEN WILL THE RESULTS OF OLEVEL EXAM BE RELEASED??

WHEN WILL THE RESULTS OF OLEVEL EXAM BE RELEASED??

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாவது தொடர்பில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது..

இதுவரை சாதாரண தர பரீட்சையில் செய்முறைப் பரீட்சையை நடை பெறாத காரணத்தினால் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

எனினும் இன்னும் பரீட்சை பெறுபேறுகளை தாமதப்படுத்தினால் அது எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பரீட்சைகளில் கால அட்டவணையை பாதிக்கும் என்பதால் செய்முறை பரீட்சை பெறுபேறுகளை தவிர்த்து மற்றைய பெறுபேறுகளை வெளியிட கல்வியமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

செய்முறைப் பரீட்சையை எதிர்கொள்ள உள்ள மாணவர்கள் சங்கீதம் நடனம் சித்திரம் போன்ற பாடப் பிரிவுகளை தெரிவு செய்தவர்கள் ஆக மட்டும் இருப்பதால்.மற்றைய மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இன்னும் சில தினங்களில்  சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும்.

The Ministry of Education publishes the results other than the results of the Practical exam

? *இதுபோன்ற கல்விசார் மற்றும் வேலை வாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற நமது வாட்ஸ்அப் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்*- JOIN HERE