Great opportunity for foreign employment- online foreign job fair
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆன்லைன் மூலமான வெளிநாட்டு வேலைகள் தொடர்பான கண்காட்சி zoom தொழில்நுட்பம் ஊடாக நாளைய தினம் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது..
தற்போது வேலை வாய்ப்புகளை எதிர்பார்த்துள்ள பல்வேறு இளைஞர் யுவதிகளுக்கு உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் மூலம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு குறித்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..
ஆர்வம் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள zoom I’d இணை பயன்படுத்தி நாளைக்கு குறித்த கண்காட்சியில் இணைய முடியும்..
TIME- 16.10.2021 10.00 AM
MEETING ID- 99982610420
PASSCODE- 247555