Whatsapp எவ்வாறு 2 factor authentication security ஐ செயல்படுத்துவது?
1. முதலில் உங்கள் வாட்ஸ்அப் app இணை open செய்து கொள்ளுங்கள்.
2.whatsapp இன் settings பகுதிக்குள் செல்லவும்.
3. அதற்குள் account —- two step verification — enable என்பதை கொடுக்கவும்..
4. அதில் கேட்கப்படும் இலக்கத்தில் உங்களுக்கு விருப்பமான ஞாபகம் வைத்துக்கொள்ளக் கூடிய 6 இலக்கங்களை கொண்ட pin கொடுக்கவும்..
5. அதில் ஈமெயில் முகவரி கேட்கப்படும் இடத்தில் நீங்கள் பயன்படுத்தும் பாஸ்வேர்ட் தெரிந்த ஈமெயில் முகவரியை கொடுக்கவும்.இமெயில் முகவரி இல்லாத பட்சத்தில் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
6. அதன் பின்னர் next அதை கொடுத்து confirm the email address — அதன்பிறகு save அல்லது done என்பதை கொடுக்கவும்.
Enable two-step Authentication
- Open WhatsApp Settings.
- Tap Account > Two-step verification > Enable.
- Enter a six-digit PIN of your choice and confirm it.
- Provide an email address you can access or tap Skip if you don’t want to add an email address. We recommend adding an email address as this allows you to reset two-step verification, and helps safeguard your account.
- Tap Next.
- Confirm the email address and tap Save or Done.