Sudden death inquirers-ministry of justice (297 vacancies)

sudden death inquirer vacancy 2021-min

 நமது வாட்ஸ்அப் குழுமத்தில் இணைந்து கொள்வதன் மூலம் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு தகவல்களை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் – JOIN HERE

Sudden death inquirers-ministry of justice (297 vacancies)

நீதி அமைச்சின் கீழ் திடீர் மரண விசாரணை அதிகாரிகளுக்கான பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

மொத்தமாக 297 வெற்றிடங்கள் நிலவுகின்றன.

closing date- 26.02.2021

தேவைப்படும் தகைமை

உயர்தரத்தில் 3 பாடங்கள் சித்தி அடைந்து இருத்தல் போதுமானது.

30 வயதுக்கு குறையாமலும் 55 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

திடீர் விசாரணை அதிகாரி (முஸ்லிம்கள் )விண்ணப்பிக்கும்போது தமிழ் மொழியில் எழுதவும் வாசிக்கவும் தேர்ச்சி இருத்தல் அவசியமானது.

GAZETTE NOTICETAMIL|ENGLISH
APPLICATION FORMTAMIL|ENGLISH
CADRE LISTTAMIL|ENGLISH
ONLINE APPLICATIONAPPLY

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி- 

Secretary,Ministry of justice,Superior court complex,Colombo

 நமது வாட்ஸ்அப் குழுமத்தில் இணைந்து கொள்வதன் மூலம் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு தகவல்களை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் – JOIN HERE

நமது டெலிகிராம் குழுமத்தின் இணைந்து கொள்ளுங்கள் – JOIN HERE

Feburary jobs

பிப்ரவரி மாதத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டிய 19 அரசு வேலைவாய்ப்புகள் தொடர்பான விவரங்களை பார்வையிட விரும்பினால் இங்கு கிளிக் செய்யவும் –> CLICK HERE

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*