CAPITAL FM & TELEVISION MEDIA VACANCY 2021

CAPITAL FM & TELEVISION MEDIA VACANCY 2021

இலங்கையின் முதல் தர வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனமாக விளங்கும் capital FM மற்றும் capital television இல் வேலைவாய்ப்பு 

Capital media இன் நியூஸ் room இல் கீழ்வரும் வெற்றிடங்கள் காணப்படுகிறது.

News editors (Tamil and English)

News readers Tamil

Video editors

Technical staff

இதற்கு முக்கியமாக தேவைப்படும் தகைமைகள் 

தமிழ் மற்றும் ஆங்கில புலமை

Ms office தொடர்பான அறிவு

Writing and reading,editing skills

குறித்த வெற்றிடங்களுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதை தெரிந்துகொள்ள கீழே தரப்பட்டுள்ள apply என்பதை கிளிக் செய்யவும்..