Distributing Agents of the Student Handbook (Shops List)-university admission 2025/2026
பல்கலைக்கழக அனுமதி கைநூல்
University Admission Handbook 2025/2026
All GCE A/L students must carefully read the University Admission Handbook before applying.
விண்ணப்பிக்கும் முன் கைநூலை கவனமாக வாசிப்பது கட்டாயம்.
⚠️ IMPORTANT USER NOTICE
NOTICE TO USER: PLEASE READ THE INSTRUCTIONS CAREFULLY
© [2025/2026 University Grants Commission]. All rights reserved.
பயனருக்கான அறிவித்தல்: தயவுசெய்து வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கவனமாக வாசிக்கவும்
© [2025/2026 பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு] அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த கைநூல் பதிப்புரிமைச் சட்டங்களின் கீழ் பாதுகாக்கப்படுகிறது. உள்ளடக்கத்தை மாற்றுதல், வணிக நோக்கில் அச்சிடுதல், வெளியிடுதல் மற்றும் விநியோகம் தடைசெய்யப்பட்டுள்ளது. அறிவுறுத்தல்களை பின்பற்றாவிட்டால் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம்.







