அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் 3 க்கு பயிலுனர்கள் நியமித்தல் தொடர்பான அறிவித்தல்.
குறித்த நியமனம் தொடர்பாக 20.03.2021 வெளியான அறிவித்தலுக்கு மேலதிகமாக இது பிரசுரிக்கப்படுகிறது.
01.08.2019 மற்றும் 16.09.2019 ஆம் திகதி பயிலுணர் பயிற்சி தொடர்பான மத்திய அரசின் கீழ் உள்ள அலுவலகங்களில் மாகாண அரச சேவையின் கீழான அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் 3 பதவிகளை பெற்றுக் கொள்வதற்கு விருப்பம் தெரிவித்தவர்கள் தொடர்பான பெயர் விவரம் வெளியாகியுள்ளது.
குறித்த பட்டதாரி பயிலுனர்கள் இன் நியமனங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு குறித்த நபர்களின் தனிநபர் கோவைகளை மாகாணசபைகளின் பிரதான செயலாளரிடம் ஒப்படைப்பதுடன் குறித்த நியமனங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் மாகாண சேவைகளின் இணைந்த சேவைகள் இன் கீழ் மேற்கொள்ளப்பட்டது என்பதை அறிய தருவதாக இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
பெயர் பட்டியலை பார்வையிட
NAME LIST | DOWNLOAD |
வேலைவாய்ப்பு மற்றும் கல்வி அரசு அறிவித்தல்கள் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் தமிழ் மொழியில் வழங்கும் நமது வாட்ஸ்அப் குழுமத்தில் இணைந்து கொள்ள – JOIN HERE