2020 உயர்தர பெறுபேறுகளை எதிர்பார்த்துள்ள மாணவர்களுக்கு முக்கிய செய்தி…
பெறுபேறுகளை இன்னும் பார்வையிட முடியவில்லையா?? காரணம் இதுதான்..
தற்பொழுது உயர்தர பெறுபேறுகளின் verification process நடைபெற்று வருவதால் இன்னும் சிறிது நேரத்தில் உங்களால் results பார்வையிட முடியும்..
எனவே யாரும் குழப்பமடைய வேண்டிய அவசியமில்லை.. verification process என்பது பரீட்சைத் திணைக்களத்தினால் இணையதளத்தில் செய்யப்படும் ஒரு மாற்றமாகும்.. குறித்த process முடிவடைந்ததும் உங்களால் பெறுபேறுகளை பார்வையிட கூடியதாக இருக்கும்…
பெறுபேறுகளை பார்வையிட இங்கு கிளிக் செய்யவும் – View Results