important Notice- Peoples bank(Customer service assistant vacancy) 2021

IMPORTANT NOTICE OF PEOPLES BANK

உயர்தர தகைமை உடன் இலங்கையின் முதன்மை வங்கிகளில் ஒன்றான மக்கள் வங்கியின் வாடிக்கையாளர் சேவை உதவியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் நாடு பூராகவும் அண்மையில் கோரப்பட்டு இருந்தது..

குறித்த பதவிக்கான விண்ணப்ப முடிவுத் திகதி 02.06.2021 ஆகும்..

குறித்த பதவிக்கு  ஆன்லைன் மூலமாக விண்ணப்பத்தை நிரப்பி பின்னர் அதனை பிரிண்ட் எடுத்து தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.. இதன்போது பரீட்சைக்கான கட்டணமாக 600 ரூபாய் மாத்திரமே மக்கள் வங்கி கிளைக்கு செலுத்தப்பட வேண்டும்..

ஆனால் சிலர் குறித்த வேலையைப் பெற்றுத் தருவதாக கூறி பலரிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.. எனவே இது தொடர்பாக மக்கள் வங்கி விடுத்துள்ள முக்கியமான அறிவித்தல்..

குறித்த வேலைக்கு நீங்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க விரும்பினால் இங்கு கிளிக் செய்யவும் 

APPLY

குறிப்பு – HNB வங்கியின் Training BANK associate பதவிக்கு உயர்தர தகைமை உடன்.. விண்ணப்பிக்க முடியும்.. விண்ணப்ப முடிவுத் திகதி இன்னும் 6 (13.05.2021) நாட்களில் முடிவடைகிறது.. விண்ணப்பிக்க விரும்பினால் இங்கு கிளிக் செய்யவும்  – APPLY