Download the official paper advertisement notice issued by the University Grants Commission (UGC) for Sri Lanka University Admissions 2025/2026. Find application details, handbook prices, and eligibility criteria inside
பல்கலைக்கழக அனுமதி – கல்வியாண்டு 2025/2026
முக்கிய அறிவிப்பு:
2025 ஆம் ஆண்டு க.பொ.த (உயர் தர) பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அனைத்து விண்ணப்பதாரர்களும் இணைய வழியாக (Online) மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
பல்கலைக்கழக அனுமதி தொடர்பான வழிகாட்டல்களைப் பெற எமது WhatsApp குழுவில் இணையுங்கள்.
WhatsApp Group இல் இணையுங்கள்- ஒரே அமர்வில் 03 பாடங்களிலும் ‘S’ சித்தி பெற்றிருத்தல் வேண்டும் (அதிகபட்சம் 3 அமர்வுகளுக்குள்).
- பொதுச் சாதாரண வினாத்தாளில் (Common General Test) குறைந்தது 30% புள்ளிகள் பெற்றிருத்தல் வேண்டும்.
- Z-புள்ளி அடிப்படையில் அனுமதி வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் www.ugc.ac.lk என்ற இணையதள ஊடாக தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும். இணைய வசதி இல்லாத மாணவர்கள், திறந்த பல்கலைக்கழகத்தின் பிராந்திய நிலையங்கள் (OUSL) அல்லது இணையத் தொழில்நுட்ப நிலையங்களுக்குச் சென்று இலவசமாக விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
- அனுமதி கையேட்டின் விலை: ரூபா. 1000/-
- கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட 23 மாவட்டங்களின் முக்கிய புத்தக நிலையங்களில் கையேட்டினைப் பெற்றுக்கொள்ளலாம்.
- தபால் மூலமும் கையேட்டைப் பெற்றுக்கொள்ள வசதி உண்டு.
- விண்ணப்பத்தில் அதிகபட்சமாக 125 விருப்பங்களை (Uni-Codes) குறிப்பிட முடியும்.
- விண்ணப்பங்களை அனுப்பும்போது பதிவுத் தபாலில் (Registered Post) மட்டுமே அனுப்ப வேண்டும்.
- ஏற்கனவே உள்வாரி மாணவர்களாகப் பதிவு செய்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.
- கீழே உள்ள INSTRUCTION PDF இணை கட்டாயம் வாசிக்கவும் .
විශ්වවිද්යාල ප්රවේශය – අධ්යයන වර්ෂය 2025/2026
විශේෂ නිවේදනයයි:
2025 වර්ෂයේ අ.පො.ස (උසස් පෙළ) විභාග ප්රතිඵල මත විශ්වවිද්යාල ප්රවේශය සඳහා අයදුම්පත් කැඳවා ඇත. සියලුම අයදුම්කරුවන් මාර්ගගතව (Online) පමණක් අයදුම් කළ යුතුය.
- එක් වාරයකදී අවම වශයෙන් විෂයන් 03 කින් ‘S’ සාමාර්ථ ලබා තිබිය යුතුය.
- පොදු සාමාන්ය පරීක්ෂණය සඳහා අවම වශයෙන් 30% ක ලකුණු ලබා තිබිය යුතුය.
- Z-ලකුණු පදනම මත ප්රවේශය ලබා දෙනු ඇත.
අයදුම්කරුවන් www.ugc.ac.lk වෙබ් අඩවිය හරහා අයදුම්පත් ඉදිරිපත් කළ යුතුය. අන්තර්ජාල පහසුකම් නොමැති සිසුන්ට විවෘත විශ්වවිද්යාලීය ප්රාදේශීය මධ්යස්ථාන මගින් නොමිලේ අයදුම් කළ හැක.
- අත්පොතක මිල: රු. 1000/-
- කොළඹ, මහනුවර, යාපනය ඇතුළු දිවයිනේ ප්රධාන පොත්හල් වලින් ලබාගත හැක.
- තැපැල් මගින්ද ලබාගැනීමට පහසුකම් සලසා ඇත.
- අයදුම්පතේ උපරිම වශයෙන් විකල්ප 125 ක් (Uni-Codes) සඳහන් කළ හැක.
- අයදුම්පත් ලියාපදිංචි තැපෑලෙන් (Registered Post) පමණක් එවිය යුතුය.
- දැනටමත් අභ්යන්තර ශිෂ්යයෙකු ලෙස ලියාපදිංචි වී ඇති අයදුම්කරුවන්ට අයදුම් කළ නොහැක.