HNB School Leaver Internship 2026-Bank jobs

Join HNB’s 11-month School Leaver Internship. Requirements: Under 24 years, sat for A/Ls, and 5 O/L “C” passes (Maths/English). Start your banking career today!

நாங்கள் இலங்கையின் முதன்மையான தனியார் வர்த்தக வங்கியாகும். எமது பயணத்தில் பின்தங்கிய கிராமங்கள் முதல் கடல் கடந்த நாடுகள் வரை எமது சேவையை விஸ்தரித்துள்ளோம். எமது இந்த வெற்றிப் பயணத்தில் இணைந்து கொள்ள ஆர்வமும் திறமையும் உள்ளவர்களை அழைக்கின்றோம்.
வங்கியியல் துறையில் தொழில் வாழ்க்கையை தொடர விரும்புகிறீர்களா?
உங்கள் அபிலாஷைகளை நிறைவேற்றி பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க HNB உடன் இணையுங்கள்.
பாடசாலை விலகியவர்களுக்கான பயிற்சிக்காலம்

நீங்கள்:

  • 24 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
  • க.பொ.த உயர்தர (GCE A/L) பரீட்சைக்குத் தோற்றியிருத்தல் வேண்டும்.
  • க.பொ.த சாதாரண தர (GCE O/L) பரீட்சையில் ஆங்கிலம் மற்றும் கணிதம் உட்பட 5 “C” சித்திகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்க உங்களை அழைக்கின்றோம்.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழ் உள்ள லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம்:

இப்போதே விண்ணப்பிக்கவும் (Apply Online)
முடிவுத் திகதி: 19.06.2026
HNB Logo
ஆரம்ப அறிவித்தல் (Original Notice)
HNB Internship Notice 2026