Judicial Service Commission (JSC) calls for applications for Judicial Clerk Grade III. Get the application form, exam syllabus, and eligibility details for court clerk vacancies in Sri Lanka.
நீதிமன்ற எழுதுவினைஞர் தரம் III
(Judicial Clerk Grade III)
நீதிச் சேவை ஆணைக்குழு (JSC) – 2026
இந்த வர்த்தமானி அறிவித்தலானது நீதிச் சேவை ஆணைக்குழுவினால் (JSC) வெளியிடப்பட்ட, நீதிமன்ற எழுதுவினைஞர் தரம் III பதவிக்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2026 பற்றிய முழுமையான விபரங்களை வழங்குகிறது.
*. இது அரச ஓய்வூதியத் திட்டத்திற்கு உட்பட்டது.
- க.பொ.த (சாதாரண தரம்) பரீட்சையில் ஒரே அமர்வில் சிங்களம்/தமிழ் மொழி மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் திறமைச் சித்திகளுடன் (Credit passes), குறைந்தபட்சம் 04 திறமைச் சித்திகளையும் ஆங்கில மொழி(S) உட்பட மொத்தம் 06 பாடங்களில் சித்தியையும் பெற்றிருத்தல் வேண்டும்.
- க.பொ.த (உயர்தரம்): ஒரே அமர்வில் 03 பாடங்களில் சித்தி (பொதுச் சாதாரண பரீட்சை மற்றும் ஆங்கிலம் தவிர்ந்த).
இரண்டு வினாத்தாள்கள் (தமிழ் அல்லது சிங்களத்தில் எழுதலாம்):
- மொழித் திறன் (100 புள்ளிகள்): கருத்து வெளிப்பாடு, கிரகணம், கட்டுரை மற்றும் கடிதம்.
- நுண்ணறிவு (100 புள்ளிகள்): கணித அறிவு மற்றும் தர்க்கரீதியான சிந்தனை.
*சித்தியடைய ஒவ்வொரு பாடத்திலும் 40% புள்ளிகள் அவசியம்.
*வங்கிப் பற்றுச்சீட்டை (Receipt) விண்ணப்பப் படிவத்தில் ஒட்ட வேண்டும்.
விண்ணப்பத்தை A4 தாளில் மாதிரிப்படிவத்தின் படி தயாரித்து, “Judicial Clerk Grade III Open Competitive Exam – 2026” என உறையின் மேல் குறிப்பிட்டு கீழ்கண்ட முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பவும்.
விண்ணப்பம் மற்றும் தமிழ் வர்த்தமானி வெளியானதும் நமது வழிகாட்டல் குழுவில் பகிரப்படும். உடனே வாட்ஸாப்ப் குழுவில் இணையுங்கள்.
COURT CLERK GUIDANCE GROUP – JOIN