Seylan Bank – Graduate Internship Job 2026

Seylan Bank – Graduate Internship Job 2026

வங்கி வேலைவாய்ப்பு 2026 | Banking Careers

செலான் வங்கி பட்டதாரி உள்ளகப் பயிற்சித் திட்டம் 2026

Graduate Internship – Credit Analyst | Seylan Bank PLC

இலங்கையின் முன்னணி வணிக வங்கிகளில் ஒன்றான செலான் வங்கியில் (Seylan Bank) எதிர்கால கடன் ஆய்வாளர்களை (Credit Analysts) உருவாக்கும் நோக்கிலான 12 மாத கால விசேட பட்டதாரி உள்ளகப் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. பயிற்சியின் போது மாதாந்தம் சிறந்த கொடுப்பனவுடன், நிறைவில் நிரந்தர வங்கிப் பணியாளராகும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

நிறுவனம்
செலான் வங்கி (Seylan Bank)
பதவி / பாத்திரம்
Graduate Internship (Credit Analyst)
மாதாந்த கொடுப்பனவு
ரூபா 100,000.00 (Monthly)
சேவை நிலையம் & காலம்
நாடளாவிய ரீதியில் | 1 வருடம்
முழு விபரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவம் »
(தகைமைகள், நிபந்தனைகள், உத்தியோகபூர்வ விளம்பரம் மற்றும் ஆன்லைன் விண்ணப்ப இணைப்பு)