Visa Processing Officer Job – Australian High Commission 2026

Apply online for Visa Processing Officer (LE3) at Australian High Commission, Colombo. Ongoing role, LKR 175,174/month. Fluent English required. Ends Dec 10.

🇦🇺 தூதரக வேலைவாய்ப்பு 2026 💰 மாதச் சம்பளம்: ரூ. 175,174/-

கொழும்பு ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலய வேலைவாய்ப்பு 2026 – Visa Processing Officer! (கடைசி திகதி: 2026.12.10)

முக்கிய அறிவித்தல்: கொழும்பிலுள்ள ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் (Australian High Commission, Colombo) கீழ் இயங்கும் ஆஸ்திரேலிய உள்துறை திணைக்களத்தில் (Department of Home Affairs) நிரந்தர/தொடர் பதவியாக (Ongoing Position) Visa Processing Officer (LE3) வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான திறன் சார்ந்த குடியேற்றம் (Skilled Migration), மாணவர் விசா (Student Visa), குடும்ப விசா மற்றும் சுற்றுலா விசா சேவைகளை (Immigration and Visa Services) வழங்கும் பிரிவில் பணியாற்றத் தகுதியான விண்ணப்பதாரிகளிடமிருந்து 2026 டிசம்பர் 10 ஆம் திகதி வரை இணையவழி (Online Recruitment Portal) மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விரைவுச் சுருக்கம் (Quick Overview)

நிறுவனம் / திணைக்களம் ஆஸ்திரேலிய உள்துறை திணைக்களம் (Department of Home Affairs) – ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம், கொழும்பு 03
பதவி Visa Processing Officer (VPO) – Classification: LE3
நியமன வகை நிரந்தரத் தொடர் ஒப்பந்தம் (Ongoing Position)
மாதாந்தச் சம்பளம் ரூ. 175,174/- (LKR 175,174 per month)
விண்ணப்பிக்கும் முறை இணையவழி (Online Only) – DFAT Careers Portal
விண்ணப்ப முடிவுத் திகதி 2026 டிசம்பர் 10 (2026.12.10)

முழு விபரப் பக்கத்தில் நீங்கள் அறிந்துகொள்ளக்கூடியவை:

  • பதவிப் பொறுப்புகள்: விசா & குடியுரிமை மதிப்பீடு, ஆவணச் சரிபார்ப்பு (Document & Financial Verification) மற்றும் சட்ட இணக்கப்பாடு.
  • வேலை நிபந்தனைகள் & தெரிவு முறை: மருத்துவப் பரிசோதனை (Medical Check), பின்னணிச் சரிபார்ப்பு (Background Verification) மற்றும் நேர்முகப் பரீட்சை விபரம்.
  • உத்தியோகபூர்வ Position Description PDF & Direct Online Apply Link: உடனடியாக விண்ணப்பிப்பதற்கான நேரடி இணைப்புகள்.
Advertisement

முழுமையான தகைமைகள், Position Description PDF & ஆன்லைன் விண்ணப்ப இணைப்பு

இப்பதவிக்குத் தேவையான முழுமையான தகைமைகள், பொருத்தமான பட்டப்படிப்புகள் மற்றும் DFAT Careers இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முறையைப் பார்க்கக் கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.

Full Details (முழு விபரங்களைப் பார்க்க) →