Are you an underprivileged university student in Sri Lanka? The Hashim Omar Foundation is offering free laptops under the “Kalvikku Kaikoduppom” initiative. Find eligibility and application address here.
“கல்விக்கு கைகொடுப்போம்”
வறிய பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம்
ஹாஷிம் உமர் பௌண்டேசன் பல்வேறு சமூக சமய நலத்திட்டங்களை பல வருட காலமாக முன்னெடுத்து வருகின்ற நிலையிலேயே குறித்த திட்டத்தையும் முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளது.
யார் விண்ணப்பிக்கலாம்?
- பல்கலைக்கழகத்தில் (UNIVERSITY) தற்போது கல்வி பயிலும் மாணவர்கள்.
- மிகவும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் மட்டும்.
ஹாஷிம் உமர் பௌண்டேசனுக்கு கிடைக்கும் விண்ணப்பப்படிவங்கள் நடுவர்கள் குழுவினரால் பரிசீலிக்கப்பட்டு அவர்களின் சிபாரிசுக்கு அமைவாக மடிக்கணினிகள் விநியோகிக்கப்படும் என்று புரவலர் ஹாஷிம் உமர் தெரிவித்துள்ளார்.
சுய விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
ஹாஷிம் உமர் பௌண்டேசன்,
இல 46, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை,
கொழும்பு – 03.