Consumer Affairs Authority (CAA) Job Vacancies 2026 – Apply Online

Apply online for Consumer Affairs Authority (CAA) Job Vacancies 2026. Recruitment for 10 categories including Senior Costing Officers, HR, Accountants, and Admin Officers. Salary up to Rs. 122,970. Apply by June 03, 2026.

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (CAA)

வேலைவாய்ப்பு அறிவித்தல் – 2026

உத்தியோகத்தர் பதவிகள் (JM 1-1)

சம்பள விபரம்: ரூபா. 72,650 – 122,970 (ஆரம்ப சம்பளம்: ரூபா. 65,633 + கொடுப்பனவுகள்)

01. சிரேஷ்ட கிரயவியல் உத்தியோகத்தர் தகைமைகள் (வெளியக):
நிதி முகாமைத்துவம், கணக்கியல், வியாபார நிருவாகம் அல்லது வர்த்தகத்தில் இளமாணி பட்டம். அல்லது பட்டய கணக்காளர் (CA) இடைநிலைப் பரீட்சையில் சித்தி.
02. சிரேஷ்ட நிருவாக மற்றும் மனித வள உத்தியோகத்தர் தகைமைகள் (வெளியக):
மனித வள முகாமைத்துவம், வியாபார நிருவாகம் அல்லது பொது நிருவாகத்தில் இளமாணி பட்டம்.
03. சிரேஷ்ட கணக்கீட்டு உத்தியோகத்தர் தகைமைகள் (வெளியக):
நிதி முகாமைத்துவம், கணக்கியல் அல்லது வர்த்தகத்தில் இளமாணி பட்டம். அல்லது பட்டய கணக்காளர் (CA) இடைநிலைப் பரீட்சையில் சித்தி.
04. சிரேஷ்ட சந்தை ஆராய்ச்சி பகுப்பாய்வாளர் தகைமைகள் (வெளியக):
மனித வள முகாமைத்துவம், வியாபார நிருவாகம் அல்லது பொது நிருவாகத்தில் இளமாணி பட்டம்.
05. சிரேஷ்ட புள்ளிவிபரவியல் உத்தியோகத்தர் தகைமைகள் (வெளியக):
புள்ளிவிபரவியல், பொருளியல் அல்லது கணிதத் துறையில் இளமாணி பட்டம்.
உத்தியோகத்தர் பதவிகள் (MA 5-2)

சம்பள விபரம்: ரூபா. 62,310 – 111,160 (ஆரம்ப சம்பளம்: ரூபா. 56,899 + கொடுப்பனவுகள்)

06. நிருவாக உத்தியோகத்தர் தகைமைகள் (வெளியக):
வியாபார நிருவாகம், பொது நிருவாகம் அல்லது வியாபார முகாமைத்துவத்தில் இளமாணி பட்டம்.
07. கணக்கீட்டு உத்தியோகத்தர் தகைமைகள் (வெளியக):
கணக்கியல், வர்த்தகம் அல்லது முகாமைத்துவ இளமாணி பட்டம் அல்லது HNDA. அல்லது CIMA, ICASL, ACCA, CMA இடைநிலைத் தகைமை.
08. கிரயவியல் உத்தியோகத்தர் தகைமைகள் (வெளியக):
கணக்கியல், வர்த்தகம் அல்லது முகாமைத்துவ இளமாணி பட்டம். அல்லது CIMA, ICASL, ACCA, CMA இடைநிலைத் தகைமை.
09. ஆவணப்படுத்தும் அலுவலர் தகைமைகள் (வெளியக):
வெகுஜன தொடர்பு, பத்திரிகைத்துறை அல்லது தகவல் தொழில்நுட்பத்தில் இளமாணி பட்டம்.
உதவிப் பதவிகள் (MA 1-2)
10. முகாமைத்துவ உதவியாளர் (தொழில்நுட்பம் சாரா) சம்பளம்: ரூபா. 46,220 – 84,350

தகைமைகள் (வெளியக):
• க.பொ.த (சா/த): தமிழ்/சிங்களம், கணிதம், ஆங்கிலம் உட்பட 4 பாடங்களில் திறமைச் சித்தியுடன் 6 பாடங்களில் சித்தி.
• க.பொ.த (உ/த): 3 பாடங்களில் சித்தி.

விண்ணப்ப முடிவுத் திகதி: 2026.06.03

CAA Jobs Notice