Full details on KDU Undergraduate Cadetships for 2026/2027, including 24 career-ready degrees and a step-by-step application guide. Deadline: May 2026.
ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம்
இளங்கலை கெடட் (Cadet) விண்ணப்பங்கள் 2026 / 2027
முக்கிய அறிவிப்பு: நிலுவையில் உள்ள விபரங்கள் 2026.05.03 முதல் வழங்கப்படும். மேலதிக தகவல்களுக்கு எமது WhatsApp குழுவில் இணையுங்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க
விபரக் கையேடு (Handbook)
Login Instructions
அறிவிப்பு தரவிறக்கம்
WhatsApp வழிகாட்டல் குழுவில் இணையுங்கள்
தகுதி அளவுகோல்கள் (Eligibility)
- இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்.
- வயது: 31.12.2025 அன்று 18 – 22 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.
- திருமணமாகாதவராக இருத்தல் வேண்டும்.
- A/L தகுதி: 2024 அல்லது 2025 உயர்தரம் (MBBS பாடநெறிக்கு 2025 மாத்திரம்).
- Common General Test-ல் குறைந்தபட்சம் 30 புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும்.
- O/L ஆங்கிலம்: ‘C’ சித்தி (TESOL பாடநெறிக்கு ‘B’ சித்தி).
வழங்கப்படும் அனைத்து 24 பட்டப்படிப்புகள்
| பட்டப்படிப்பு (Degree Course) | காலம் | பாலினம் |
|---|---|---|
| பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பீடம் | ||
| BSc in Strategic Studies & Int. Relations | 3 Years* | ஆண் / பெண் |
| மருத்துவ பீடம் | ||
| Bachelor of Medicine & Surgery (MBBS) | 5 Years | ஆண் / பெண் |
| பொறியியல் பீடம் (BSc Eng. Hons) | ||
| Aeronautical Engineering | 4 Years | ஆண் / பெண் |
| Building Services Engineering | 4 Years | ஆண் மாத்திரம் |
| Civil Engineering | 4 Years | ஆண் / பெண் |
| Electrical & Electronic Engineering | 4 Years | ஆண் / பெண் |
| Electronic & Telecommunication Engineering | 4 Years | ஆண் / பெண் |
| Mechanical Engineering | 4 Years | ஆண் / பெண் |
| Mechatronic Engineering | 4 Years | ஆண் மாத்திரம் |
| Marine Engineering | 4 Years | ஆண் / பெண் |
| Naval Architecture & Marine Engineering | 4 Years | ஆண் / பெண் |
| சட்டப் பீடம் | ||
| Bachelor of Laws (LLB) | 4 Years* | ஆண் / பெண் |
| முகாமைத்துவம், சமூக அறிவியல் மற்றும் மனிதநேய பீடம் | ||
| BSc in Management & Technical Sciences | 3 Years* | ஆண் / பெண் |
| BSc Hons in Management & Technical Sciences | 4 Years | ஆண் மாத்திரம் |
| BSc in Logistics Management (CILT) | 3 Years* | ஆண் / பெண் |
| BSc in Social Sciences | 4 Years | ஆண் மாத்திரம் |
| BA in TESOL (with Cambridge CELTA) | 3 Years | ஆண் மாத்திரம் |
| BSc Hons in Financial Analytics | 4 Years | ஆண் மாத்திரம் |
| BSc Hons in Management | 4 Years | ஆண் / பெண் |
| கணினி பீடம் | ||
| BSc Hons in Computer Science | 4 Years | ஆண் மாத்திரம் |
| BSc Hons in Software Engineering | 4 Years | ஆண் / பெண் |
| BSc Hons in Computer Engineering | 4 Years | ஆண் / பெண் |
| BSc Hons in IT (Southern Campus) | 4 Years | ஆண் மாத்திரம் |
| குற்றவியல் நீதிப் பீடம் | ||
| BSc in Criminology & Criminal Justice | 3 Years* | ஆண் / பெண் |
ஊதியம் மற்றும் சலுகைகள்
பயிற்சிக் கால மாதாந்த சம்பளம்:
ரூபா 105,000/- (சுமார்)
- தங்குமிடம், உணவு மற்றும் சீருடைகள் முற்றிலும் இலவசம்.
- இலவச மருத்துவ மற்றும் விளையாட்டு வசதிகள்.
- வெற்றிகரமாக முடித்த பின் இராணுவத்தில் அதிகாரியாக (Officer) நியமனம்.
முக்கிய குறிப்புகள்
- விண்ணப்பதாரர்களை நேர்முகத் தேர்வுக்குத் தெரிவு செய்யும் முழுமையான அதிகாரம் KDU பல்கலைக்கழகத்திற்கு உண்டு.
- தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கு முன்னர் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுடன் ஒப்பந்தம் மற்றும் பிணையில் (Bond) கையெழுத்திட வேண்டும்.
- பயிற்சிக் காலத்தின் போது மருத்துவ, ஒழுக்க அல்லது வேறு காரணங்களுக்காக விலக்கப்படும் கெடட்களுக்குப் பட்டம் வழங்கப்படமாட்டாது.
விண்ணப்ப விபரங்கள்
இறுதித் திகதி: 31 மே 2026
கட்டணம்: ஒரு பாடநெறிக்கு ரூபா 2,000/- (கூடுதல் பாடநெறி ஒவ்வொன்றுக்கும் ரூபா 500/-)
| DOWNLOAD NOTICE | DOWNLOAD |