National Job Fair Oct 8, 2021 09:00 AM
Department of Manpower & Employment is inviting you to a scheduled Zoom meeting.
மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் மூலமாக வேலைவாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்காக நடத்தப்படும் இலவச zoom meeting..
தேசிய தொழில் வழிகாட்டல் வாரத்தை முன்னிட்டு மனித வலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களம் பல்வேறு செயற்றிட்டங்களை மேற்கொள்கின்ற அடிப்படையில் National job fair – தேசிய தொழில் சந்தை மற்றும் தொழில் சந்தையில் நிலவும் வேலைவாய்ப்புகள் தொடர்பான தெளிவுபடுத்தல் ஐ இளைஞர்கள் மத்தியில் உண்டு பண்ணுவதற்காக நடத்தப்படும் இந்த meeting இல் ஆன்லைன் மூலமாக zoom தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீங்களும் இலவசமாக இணைந்து கொள்ள முடியும்…
நேரம் மற்றும் திகதி – 08.10.2021 காலை 9 மணி
Zoom link கீழே கொடுக்கப்பட்டுள்ளது..
Meeting ID: 867 9055 4302
Passcode: 926287