Apply for National Building Research Organisation (NBRI) Vacancies 2025. 40 positions available for Management Assistants and Primary Level Staff. Download application form and check eligibility here.
பாதுகாப்பு அமைச்சு
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRI)
வேலைவாய்ப்பு அறிவித்தல் – 2025/2026
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தில் (NBRI) நிலவும் பின்வரும் வெற்றிடங்களுக்காக தகுதியுள்ள இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
வெற்றிடங்கள்: 14
வெளிவாரி விண்ணப்பதாரர்களுக்கான தகுதிகள்:- கல்வி: க.பொ.த (சா/தர) – சிங்களம்/தமிழ்/ஆங்கிலம் மற்றும் கணிதம் உட்பட 04 பாடங்களில் திறமைச் சித்தி (Credit) பெற்று, ஒரே அமர்வில் 06 பாடங்களில் சித்தி.
- க.பொ.த (உ/தர) – 03 பாடங்களில் சித்தி.
- க.பொ.த (சா/தர) – 04 திறமைச் சித்திகளுடன் 06 பாடங்களில் சித்தி.
- NBRI நிறுவனத்தில் ஆரம்ப நிலை சேவைப் பிரிவில் 05 வருட திருப்திகரமான சேவைக்காலம்.
சம்பளம்: ரூ. 46,220 – 84,350/-
வயது எல்லை: 18 – 45 (உள்வாரி விண்ணப்பதாரர்களுக்கு வயது எல்லை இல்லை).
வெற்றிடங்கள்: 26
கல்வித் தகுதிகள்:- க.பொ.த (சா/தர) பரீட்சைக்குத் தோற்றியிருத்தல் போதுமானது.
- தொடர்புடைய பதவியில் 01 வருட அனுபவம் கூடுதல் தகுதியாகும்.
சம்பளம்: ரூ. 40,500 – 62,530/-
வயது எல்லை: 18 – 45 வயது வரை.
ஏனைய நன்மைகள்:
- வாழ்க்கைச் செலவுப் படி.
- EPF (12%) மற்றும் ETF (3%) பங்களிப்பு.
- அரசு மருத்துவ விடுப்பு மற்றும் ஏனைய கொடுப்பனவுகள்.
- ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு.
விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய (Application Form)
அரச வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் குறித்த தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள்:
WhatsApp குழுவில் இணையுங்கள்