Seylan Bank is hiring Banking Associates across Sri Lanka for 2026. If you have O/L & A/L passes, apply online now.
செலான் வங்கியுடன் உங்கள் எதிர்காலத்தை வேகப்படுத்துங்கள்!
எங்களுடன் இணைந்து வளர ஆர்வமுள்ள நபர்களைத் தேடுகிறோம். எமது குழுவில் வங்கி உதவியாளராக (Banking Associate) இணையுங்கள்.
தகுதி அளவுகோல்கள்
- G.C.E. O/L (Edexcel அல்லது Cambridge உட்பட) ஆங்கிலம் மற்றும் கணிதம் உள்ளிட்ட 5 பாடங்களில் திறமைச் சித்தி (C) மற்றும் சிறந்த பெறுபேறுகள் (B) பெற்றிருத்தல் வேண்டும்.
- G.C.E. A/L (Edexcel அல்லது Cambridge உட்பட) பரீட்சையில் (பொது ஆங்கிலம் தவிர்ந்த) 3 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
- 24 வயதிற்கு உட்பட்ட, துடிப்பான மற்றும் கனிவான ஆளுமை கொண்டவராக இருத்தல் வேண்டும்.
- ஆங்கிலத்தில் சிறந்த தொடர்பாடல் திறன் மற்றும் சிறந்த ஆளுமைத் திறன் கொண்டிருத்தல் அவசியம்.
- நாட்டின் எந்தப் பகுதியிலும் உள்ள கிளைகளில் பணியாற்றத் தயாராக இருத்தல் வேண்டும்.
- கணினி அறிவு மற்றும் சிங்களம் அல்லது தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.