SLSI Vacancy 2026: Office Aide (Grade III) – Apply Now

Apply for the Office Aide vacancy at Sri Lanka Standards Institution (SLSI). Salary LKR 40,500 – 62,530. Download PDF application and submit via Google Form.


வேலைவாய்ப்புகள்

இலங்கை தர நிர்ணய கட்டளைகள் நிறுவனம் (SLSI)

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு

அடிப்படை நிலை – திறமையற்ற பிரிவு (PL -1 தரம் III)

பணியிடம்:

அலுவலகப் பணி உதவியாளர் (Office Aide)

பதவிக்கான தகைமை:
  • க.பொ.த (சாதாரண தர) பரீட்சைக்குத் தோற்றியவர்கள்.
சம்பள அளவு:
LKR 40,500.00 – 62,530.00
(முகாமைத்துவ சேவைகள் சுற்றறிக்கை 01/2025 இன் படி)
வயது எல்லை:
  • 18 வயதுக்கு குறையாமல் மற்றும் 45 வயதுக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறைகள்:

குறிப்பு: பூர்த்தி செய்யப்பட்ட அசல் விண்ணப்பத்தை 2026 ஜூன் 08 ஆம் திகதிக்கு முன்னர் பதிவுத் தபால் மூலம் அனுப்பவும்.