Sri Lanka Public Service: 120,000 Vacancies to be Filled in 2026

 Sri Lanka Public Service: 120,000 Vacancies to be Filled in 2026

அரச சேவையில் நிலவும் 120,000 வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை

“இவ்வாண்டு அரச சேவையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 120,000-ற்கும் மேற்பட்டோர் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளனர்.”
– பேராசிரியர் சந்தன அபேரத்ன (பொது நிர்வாக அமைச்சர்)
120,000+ மொத்த ஆட்சேர்ப்பு (2026)
30,000 ஆசிரியர் நியமனங்கள்
  • ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சை முடிவுகளை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
  • பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டவுடன் ஆசிரியர் வெற்றிடங்கள் எவ்வித தாமதமுமின்றி நிரப்பப்படும்.
  • தற்போது அரச சேவை முழுவதும் சுமார் 350,000 வெற்றிடங்கள் நிலவுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
  • 120,000-ற்கும் மேற்பட்ட பதவிகளுக்கான நியமனங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு முதல் எஞ்சியுள்ள அனைத்து அரச சேவை வெற்றிடங்களை நிரப்ப தகுதியான விண்ணப்பதாரர்களை படிப்படியாக ஆட்சேர்ப்பு செய்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

பரீட்சை வழிகாட்டி குழுக்கள் (Exam Guide Groups) EASTERN MSO GUIDE GROUP COURT CLERK EXAM GUIDE GROUP SLAS EXAM GUIDE GROUP AGRICULTURE DEVELOPMENT OFFICER GROUP

.