TECHNICIAN- SLT VACANCIES

ஸ்ரீலங்கா டெலிகொம் வேலைவாய்ப்பு..

ஸ்ரீலங்கா டெலிகொம் இல் பின்வரும்  வேலை வாய்ப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன..

தேவையான தகைமைகள்

சாதாரண தரத்தில் தமிழ் ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகியவற்றில் திறமை சித்தி உள்ளடங்கலாக ஒரே அமர்வில் 6 பாடங்களில் சித்தி.

NAITA இல் குறித்த துறை தொடர்பான Nvq level 04 சான்றிதழை பெற்று இருத்த்ல்..

அல்லது

பொறியியல் தொழில்நுட்பவியலாளர் ஆக என்ஜினீயர் கவுன்சிலில் பதிவு செய்திருத்தல்..

மற்றும்

மோட்டார் வாகன சாரதி அனுமதிப் பத்திரம் வைத்து இருத்தல்..

ஆண்கள் மட்டுமே இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பதாரிகள் இன் வயது 35 விடக் குறைவாக இருக்க வேண்டும்..

ஸ்ரீலங்கா டெலிகொம் இன் உத்தியோகபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை நிரப்புவதன் மூலம் விண்ணப்பிக்க முடியும்..விண்ணப்பத்துடன் உங்கள் சுயவிபரக்கோவையை யும் சேர்த்து அப்லோட் செய்ய வேண்டும்..

விண்ணப்ப முடிவுத் திகதி – 2021.07.06