Education Ministry announces the 2021 Alevel examination date

Education Ministry announces the 2021 Alevel examination date

The Ministry of Education has issued an announcement regarding the 2021 ALEVEL Examination..The Ministry of Education has announced that it will be held in October on a scheduled basis.

However, the results of the Ordinary Level Examination have not been released yet.and No announcement has been made regarding the release date.

2021 உயர்தர பரீட்சைகள் எப்போது நடைபெறும் ??கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்..

*விசேட அறிவித்தல்*

தற்போது நாட்டில் நிலவும் தொற்று நிலைமை காரணமாக 2021 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை நடைபெறும் மாதம் மற்றும் தினம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில் உயர்தர பரீட்சை தொடர்பான அறிவித்தல் ஒன்றை கல்வி அமைச்சு விடுத்துள்ளது..

உயர்தரப் பரிட்சைகள் ஏற்கனவே திட்டமிட்ட அடிப்படையில் ஒக்டோபர் மாதமளவில் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.. இதுவரை எட்டபட்டு உள்ள  தீர்மானங்களின் அடிப்படையில் ஒக்டோபர் மாதம் நடத்துவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது..

எனினும் இதுவரை சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகவில்லை என்பது டன் அவை வெளியாகும்  தினம் தொடர்பான அறிவித்தலும் விடுக்கப்படவில்லை..