PAWNING OFFICER/RECOVERY OFFICER- MBSL BANK

Pawning officers /recovery officers

வேலைவாய்ப்பு காணப்படும் இடங்கள்

திருகோணமலை, மட்டக்களப்பு அம்பாறை, கண்டி, கிளிநொச்சி, ஹட்டன்,சிலாபம், புத்தளம் ,வவுனியா, இன்னும் பல பிரதேசங்கள்.

தேவைப்படும் தகைமைகள்

உயர் தரத்தில் சித்தி அடைந்து இருத்தல்

குறிப்பிட்ட துறையில் 2 வருட அனுபவம் இருத்தல்

32 வயதை விட குறைவாக இருத்தல்

 சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருத்தல்..

எப்படி விண்ணப்பிப்பது ?

இது தபால் மூலமாக அல்லது இமெயில் முகவரி மூலமாக விண்ணப்பிக்க முடியும்..

கீழே கொடுக்கப்பட்ட முகவரிக்கு உங்கள் முழுமையான சுய  விபரக் கோவையை பதிவுத் தபால் மூலம் அனுப்பி வையுங்கள்..கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் நீங்கள் விண்ணப்பிக்கும் பதவி தொடர்பான விவரத்தை குறிப்பிடுங்கள்

assistant general manager- human resources ,merchant bank of Sri Lanka and finance PLC, level 17, bank of ceylon merchant tower,,no-28,st.michels road,colombo-03

அல்லது கீழ்வரும் ஈமெயில் முகவரிக்கு உங்கள் சுயவிபரக்கோவையை அனுப்பி வையுங்கள்.

Careers@mbslbank.com