Mahapola scholarship application for SLIATE students 2020

Mahapola scholarship application for SLIATE students 2020

Advanced technological institute calling applications for mahapola  scholarship of academic year 2020.

இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தால் 2020 கல்வியாண்டுக்கான மஹாபொல புலமைப்பரிசில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி 15.10.2021

விண்ணப்பங்களை நிரப்புவதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் விண்ணப்ப படிவம் என்பதை டவுன்லோட் செய்வதற்கான லிங்க் ஆகியன கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

INSTRUCTIONS(TAMIL/SINHALA/ENGLISH) – DOWNLOAD

APPLICATION FORM- DOWNLOAD