தேசிய அருங்கலைகள் பேரவையில் பின்வரும் வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்ப முடிவுத் திகதி- 15.12.2020
கணக்கு மற்றும் கொள்முதல் அலுவலர் (01 வெற்றிடம்)
நிர்வாக உதவியாளர் (01 வெற்றிடம்)
அபிவிருத்தி உதவியாளர்(21 வெற்றிடங்கள்)
உதவி இயக்குனர் (01 வெற்றிடம்)
கைவினைப்பொருள் விரிவாக்க உதவியாளர்(04 வெற்றிடங்கள்)
முகாமைத்துவ உதவியாளர் (10 வெற்றிடங்கள்)
கைவினைப்பொருள் செய்முறை விளக்குனர் (21 வெற்றிடங்கள்)
அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற எமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்
Leave a Reply