Vacancies at uva wellasa university 2021(management assistant,marshal,nursing officer)

JOIN OUR WHATSAPP GROUP

நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்வதன் மூலம் அரச தனியார் வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளலாம் – JOIN HERE

ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தில் பின்வரும் வேலை வாய்ப்புகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

University jobs|vacancies at uva wellasa university

1. முகாமைத்துவ உதவியாளர்(Management assistant)

2. ஒழுக்காற்று அதிகாரி தரம் 2(marshal)

3. கணக்காய்வு உதவியாளர்(auditing assistant)

4. பண்ணை கண்காணிப்பாளர் தரம் 3(farm supervisor)

5. வேலை அத்தியட்சகர் சிவில் தரம் 2(work superinternet civil)

6. பொதுச் சுகாதார பரிசோதகர் தரம் 3(public health inspector)

7. தொழில்நுட்ப அலுவலர்(technical officer)

8. பாதுகாப்பு பரிசோதகர் தரம் 2(security inspector)

9. தாதி அலுவலர் தரம் 2(nursing officer)

FULL DETAILS

முழுமையான விபரங்களை அறிய இங்கு கிளிக் செய்யவும்- TAMIL | ENGLISH | SINHALA

APPLICATION FORM—> DOWNLOAD

OFFICIAL WEBSITE OF UVA WELLASA UNIVERSITY – http://www.uwu.ac.lk/vacancies/

முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் உரித்தான சான்றிதழ்களில் பிரதிகளை மற்றும் முழுமையான சுயவிபரக்கோவை இணைத்து. 

மனித வளங்கள் பிரிவு,ஊவா வெல்லச பல்கலைக்கழகம்,பசறை வீதி,பதுளை

என்ற முகவரிக்கு 01.03.2021 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு தபாலில் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளுக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பதவி தொடர்பாகவும் பிரத்தியேகமான விண்ணப்பங்களை தனி தனி தபால் உறைகள் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் தபால் உறையின் இடதுபக்க மேல் மூலையில் உரித்தான பதவியை தயவுசெய்து குறிப்பிடுங்கள்.

JOIN OUR WHATSAPP GROUP

நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்வதன் மூலம் அரச தனியார் வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளலாம் – JOIN HERE

Leave a Reply

Your email address will not be published.


*