Office assistant vacancy at global fund Grant(ministry of health)

அனைத்து வேலைவாய்ப்பு தகவல்கள் மற்றும் விண்ணப்பங்களை இலவசமாக பெற நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள் —> – JOIN HERE

சாதாரணதர தகைமை உடன் அரச வேலைவாய்ப்பு

சுகாதார அமைச்சின் கீழ் அலுவலக உதவியாளர் தரம் 3 க்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

விண்ணப்ப முடிவுத் திகதி -07.02.2021

தகைமைகள்

சாதாரண தரத்தில் 6 பாடங்களில் சித்தி அடைந்து இருத்தல் வேண்டும்.

கணினி பற்றிய அடிப்படை அறிவு இருந்தால் போதுமானது.

சம்பள அளவு- 44175rs

விண்ணப்பப்படிவத்தை தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்ப முடியும்.

மின்னஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டுமாயின் சுயவிபரக்கோவையை உங்கள் கல்வி சான்றிதழ் மற்றும் பிறப்புச் சான்றிதழ் போன்றவற்றை இணைத்து கீழ்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

vacancygfatm@gmail.com

தபால் மூலம் அனுப்ப விரும்பினால் விண்ணப்பப்படிவம் மற்றும் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும் – APPLICATION

விண்ணப்ப படிவம் அனுப்பப்படும் கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் “application for the post of office assistant ,pmu, global fund grant” என குறிப்பிட வேண்டும்.

அனுப்பப்பட வேண்டிய முகவரி.

Project director, project management unit, global fund grant, 3rd floor, public health complex,no.555/5,elwitigala mawatha,colombo-05.

நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ள – JOIN HERE

நமது டெலிகிராம் குழுமத்தில் இணைந்து கொள்ள – JOIN HERE

இன்னும் ஒருசில தினங்களில் விண்ணப்பத் திகதி முடிவடைய உள்ள 10 அரச வேலைவாய்ப்பு விவரங்கள்–> மேலும் வாசிக்க

5 Comments

Leave a Reply

Your email address will not be published.


*