Recruitment to the nursing training 2019-ministry of health

For all candidates who have been selected for the nursing training

Recruitment to the nursing training 2019

the name list of selected candidates by the interviews conducted to recruit the nursing training is according to the gadget notification number 1265 and dated 28.2.2020 has been published on the web site of ministry of health.

2019 தாதியர் பயிற்சி நெறிக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் மற்றும் தெரிவு செய்யப்பட்டுள்ள பயிற்சிக் கல்லூரியின்  விபரப் பட்டியல் வெளியாகியுள்ளது..கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தாதியர் பயிற்சிக் கல்லூரியில் குறித்த தேதியில் பதிவு செய்து கொள்ள முடியும்.july மாதத்தில் பதிவுகள் ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

accordingly details of the nursing schools which you have been attached for the training and the date and the time which you have to present at the nursing school for the registration is annexed as annex01 

Due to the covid-19 pandemic situation going on in the country you are kindly inform to report for their registration following covid-19 guidelines throughly.

you will be given the recruitment letter for the training on due date and you should bring the original of the following documents.

  • National identity card
  • Birth certificate
  • Educational certificates
  • An affidavit signed in the presence of justice of the peace confirming that you are unmarried 
  • Solomon declaration declaring that you can not registered for any other training course of fun institute affiliated to the government.

நாட்டில் நிலவும் covid நிலைமை காரணமாக பதிவு செய்பவர்கள் covid கட்டுப்பாட்டு விதிகளுக்கு அமைய நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..

பதிவு செய்ய வரும்போது உங்களுடன் கொண்டுவர வேண்டிய முக்கியமான ஆவணங்கள்..

  • தேசிய அடையாள அட்டை
  • பிறப்புச் சான்றிதழ்
  • கல்வி சான்றிதழ்
  • சமாதான நீதவான் ஆல் உறுதிப்படுத்தப்பட்ட நீங்கள் திருமணம் ஆகாதவர் என்பதற்கான கடிதம்..
  • வேறு எந்த அரச சார்பான நிறுவனங்களிலும் பயிற்சி நெறிக்கு பதிவு செய்யவில்லை என்பதற்கான சுய உறுதிப்படுத்தப்பட்ட declaration letter..

NAME LIST – DOWNLOAD

NOTE- PDF file அளவில் பெரியதாக இருப்பதால் பலருக்கு drive இல் குறித்த file ஐ டவுன்லோட் செய்வதில் பிரச்சினை இருக்கலாம்..pdf file ஐ வாட்ஸ்அப் பெற்றுக் கொள்ள விரும்பினால் கீழே உள்ள லிங்கில் சென்று எம்மை தொடர்பு கொள்ளவும்..

CLICK TO CONTACT