Sugathadasa national sports complex authority vacancy(management assistant,storekeeper)

முடிவுத்திகதி – 11.01.2021

இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்கும்.

சுகததாச தேசிய விளையாட்டு கட்டிடத்தொகுதி அதிகார சபையில் வெற்றிடமாகவுள்ள பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

1. முகாமைத்துவ உதவியாளர் – Management Assistant
2. விளையாட்டுத்துறை அதிகாரி – Sports Officer
3. களஞ்சிசாலைப் பொறுப்பாளர் – Storekeeper
4. தொழில்நுட்ப உதவியாளர் – Technical Assistant
5. உள்ளக கணக்காய்வாளர் – Internal Auditor
6. பராமரிப்பு அதிகாரி – Maintenance Officer
7. பாதுகாப்பு முகாமையாளர் – Security Manager

நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைய ?? JOIN GROUP

ஏனையவர்கள் பயனடைய நீங்கள் அங்கத்தவராக இருக்கும் ஒரு வாட்ஸ்அப் குழுமத்துக்காவது பகிருங்கள்)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*