Collection specialist vacancy at hatton national Bank

hnb bank jobs

சாதாரண தர தகைமை உடன்

இலங்கையின் பிரபல வங்கி நிறுவனமான ஹேட்டன் நேஷனல் வங்கியில் வேலைவாய்ப்பு (HNB)

Collection specialist

தகைமை- சாதாரண தரம் இருந்தால் போதுமானது..கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றில் திறமை சித்தி இருக்க வேண்டும்

வயது முப்பத்தினை விட குறைவாக இருக்க வேண்டும் .

விண்ணப்ப முடிவுத் திகதி -24.01.2021

நிதி தொடர்பாக அல்லது ஏதேனும் ஒரு அரசு அல்லது தனியார் நிறுவனத்தில் ஆறுமாத அனுபவம் இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.

மின்னஞ்சல் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். உங்கள் சுய விபரக் கோவையை careers@hnb.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

இன்னும் ஒருசில தினங்களில் விண்ணப்பத் திகதி முடிவடைய உள்ள 10 அரச வேலைவாய்ப்பு விவரங்கள்–> மேலும் வாசிக்க


நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ள – JOIN HERE

நமது டெலிகிராம் குழுமத்தில் இணைந்து கொள்ள – JOIN HERE

இந்த வேலைவாய்ப்பு தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் யாராவது ஒருவர் பயன் பெறலாம்

5 Comments

Leave a Reply

Your email address will not be published.


*