Sales officer vacancy at dialog finance

#உயர்தர தகைமை உடன்

Dialog நிறுவனத்தின் கிளை நிறுவனமாக தொழிற்படும் dialog finance இல் sales officer பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

உயர் தரத்தில் சித்தி பெற்றிருக்க வேண்டும்

விண்ணப்ப முடிவுத் திகதி- 27.01.2021

நிதி நிறுவனம் அல்லது வங்கி அல்லது விற்பனை தொடர்பாக ஒரு வருட அனுபவம் இருத்தல் சிறப்பானது.

சாரதி அனுமதிப் பத்திரம் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க உங்கள் சுய விபரக் கோவையை (CV) dfcareers@dialog.lk என்ற மின்னஞ்சல்முகவரிக்கு அனுப்பி வையுங்கள்

இன்னும் ஒருசில தினங்களில் விண்ணப்பத் திகதி முடிவடைய உள்ள 10 அரச வேலைவாய்ப்பு விவரங்கள்–> மேலும் வாசிக்க

நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ள – Join Here

நமது டெலிகிராம் குழுமத்தில் இணைந்து கொள்ள – Join Here

பின்வரும் வேலைவாய்ப்பு தகவல்களை உங்கள் நண்பருடன் பகிர்ந்து கொள்ளுங்கள் யாராவது ஒருவர் பயன்பெறலாம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*